Saturday, June 11, 2011

Australian TV channel 9 programes.




ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனம் சேனல்9 லிருந்து இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள மூட நம்பிக்கைகளை மக்கள் எவ்வாறு நம்புகிறார்கள் என்றும், இது குறித்த நேரடிக் காட்சியும் விளக்கமும் பெற இங்கு வந்திருந்தனர். அதில் சில காட்சிகள். இது பேராசிரியர் நரேந்திர நாயக் மற்றும் படக்குழுவினர் கிளி ஜொதிடம் பார்த்த காட்சி.

Thursday, June 2, 2011

parsans-2.avi

periyar maniyammai university. scientific temper programe.



பெரியார் மணியம்மை பழ்கழைகழகத்தில் நடைபெற்ற அறிவியல் மணப்பான்மை என்னும் தலைப்பில் பயிலரங்கில் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்கள் மாணவி ஒருவரிடம் தண்ணீரில் விளக்கு எறிய வைத்துக் காட்டும் காட்சி.

Wednesday, June 1, 2011

scientific temper



பெரியார் மணியம்மை பழ்கலைகழகத்தில் அறிவியல் மனப்பான்மை என்ற தலைப்பில்நடைபெற்ற இரண்டு நாள் பயிலரங்கத்தில், இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்கள் மாணவரின் கன்னத்தில் அலகு குத்துவதுபோல் ஊசியை குத்திக் காட்டிய காட்சி...

scientific temper



பெரியார் மணியம்மை பழ்கலைகழகத்தில் அறிவியல் மனப்பான்மை என்ற தலைப்பில்நடைபெற்ற இரண்டு நாள் பயிலரங்கத்தில், இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்கள் மாணவியின் கையில் தீயை வைத்துக்காட்டிம் காட்சி...